பீச் கொம்புத் துளைப்பான:் அனார்சியா  லின்னியா டெல்லா 
              அறிகுறிகள்: 
              
                
                  - பீச், பிளம், ஏப்ரிகாட் மரங்களின் கொம்புகளை  சேதமடையச் செய்யும்.
 
                  - முட்டைகள், கிளைகள், கொம்புகள், பழங்களில்  இடப்படுகின்றன.
 
                  - முட்டை பொரிந்தவுடன், புழுக்கள் கொம்புகள்  மற்றும் பழங்களின் உள்ளே துளைத்து உண்ணும்.
 
                  - பழச்சேதம் மிக மோசமானதாக இருக்கும்.
 
                 
                  
               
              பூச்சியின்  விவரம்: 
              
                
                  - புழு – சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில்  கருப்பு நிறத்தலையுடன் இருக்கும்.
 
                  - பூச்சி – பழுப்பு நிறத்தில் இரண்டு இறக்கைகளிலும் கருப்பு நிற வரிகள் காணப்படும்      
 
                     
                   
                 
                | 
             |