பச்சை பீச் அசுவினி : மைசஸ்  பெர்சிகே 
                அறிகுறிகள்: 
            
              
                - இளம்பூச்சிகள்  மற்றும் பூச்சிகள் இலைகள், காம்புகள், பழங்களின் சாற்றை உறிஞ்சும்.
 
                - இலைகள்  சுருண்டு, உதிரும்
 
                - பழங்கள்  முதிர்வதற்கு முன்பே உதிரும்.
 
               
           
            பூச்சியின் விபரம்: 
             
            
              
                - பூச்சி : அடர் பழுப்பு நிறத்திலிருந்து சாக்கலெட் பழுப்பு நிறமாகி இருக்கும்.
 
               
 
            கட்டுப்பாடு: 
            
              
                - தாக்கப்பட்ட  பகுதிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
 
                - டைமெத்தோயேட்  0.03%  (அ) மீத்தைல் டெமட்டான் 0.02% தெளிக்க வேண்டும்.
 
                - ஒட்டுண்ணிகளான  ஏப்மிலினஸ் மாலி, இரை விழுங்கிகளான காக்சினெல்லா செப்டம்பங்க்டேட்டாவை வயலில் வெளி  விடுதல்.
 
               
              | 
              
             
  |