டிரஸ்சிலேரியா       ஒரைசே, கர்வுலேரியா லுனேடா, ஃப்யுசெரியம் மொனிலிபார்மி   
அறிகுறிகள்:  
              
                - அறுவடை       காலத்திற்குள் முன்போ அல்லது பின்போ தானியங்கள் நிறமாற்ற நோயினால்       பாதிக்கபடுகிறது. அவை இடம் மற்றும் காலநிலை பொறுத்து அதிகமாகிறது. 
 
                - இந்நோய்       தாக்குதலானது நெல்மணியின் உட்புறம் அல்லது வெளிப்புறம் காணப்படும். 
 
                - அடர்       பழுப்பு நிறம் அல்லது கருப்பு நிற புள்ளிகளாக தானியங்கள் மீது தோன்றும். 
 
                - பயிரை       தாக்கும் நோய் காரணி மற்றும் அதன் பாதிப்பைப் பொறுத்தே தானியங்களில் சிவப்பு,       மஞ்சள், ஆரஞ்சு அல்லது கருப்பு நிறத்தில் நிறமாற்றம் அடைகிறது.
 
              | 
             |