பயிர் பாதுகாப்பு :: ஆர்கிட்ஸ் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

நத்தைகள்: பெரிய ஆப்ரிக்கன் நத்தை

அறிகுறிகள்:

  • இளம் இலைகள், வேர்கள், பூ மொட்டுக்கள் மற்றும் பூத்த மலர்களை உண்ணும்.
  • பகல் நேரங்களில் மறைந்தும், இரவு நேரங்களில் நடமாட்டம் அதிகமாகவும் இருக்கும்.
  • இலைப் பரப்பில் மெல்லிய கசிவு காணப்படும்.

கட்டுப்பாடு:

  • 15% மெட்டால்டிஹைடு தூவல் (அ) 20% மெட்டால்டிஹைடு கரைசல் தெளித்தல்.
  • 57 மெட்டால்டிஹைடு குருணைகள் செடியைச் சுற்றி தூவவும்.
  • பூச்சிகள் கூட்டம் குறைவாக இருந்தால், சேகரித்து, அழிக்கலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015