மாவுப்பூச்சிகள்:     பிளேனோகாக்கஸ் வகைகள் 
                 
                அறிகுறிகள்: 
              
                - தண்டு,  இலை பரப்பை மூடி, சாற்றை உறிஞ்சும். தேன் சுரப்பு வெளிவிடுவதால் எறும்புகளை கவர்ந்திழுக்கும்
 
                - தீவிர  தாக்குதலின் போது, இலைகளின் மீது கரும் புகை பூசண வளர்ச்சி  தோன்றும்.
 
                - தாக்கப்பட்ட  செடிகள் அதன் தரத்தை இழந்து விடும்.
 
               
கட்டுப்பாடு: 
              
                - பொறி  வண்டுகள், கிரிப்டோலேமியஸ் மான்டோஜெர்ரி மற்றும் ஸ்கிம்னஸ் மாவுப்பூச்சிகளை உண்ணும்.
 
                - மாலத்தியான்  50 கிகி 1 மிலி/லிட்டர் நீரில்  கரைத்து தெளித்தல்.
 
                | 
              |