கட்டுப்படுத்தும் முறை: 
         
            
              - பயிர் சுழற்சி முறை
 
              - சுத்தமான விதைகளைப் பயன்படுத்துதல்
 
              - அங்கக உரங்களுகடன் சேர்த்து உரமிடவேண்டும்
 
              - பெனோமில், கார்பண்டசிம் (அ) கையோபேனேட் மீத்தைல்       (100 - 150 கி/கிலோ விதை) சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
             
            Source:  
            Images: https://www.rhs.org.uk/advice/profile?pid=226,  
            Plate:  Mariaterasa, R., Francesa. S, Santo. P, Demetrio. S, Angela, R and E.A.Giovanni.2013. Essential oil chemical composition and antifungal effects of Sclerotium cepivorum of Thymus capitatus wild popilations from Calabria, Southern Italy. Rev. bras. farmacogn.,23 (2 ), pp-239-248.   | 
            
              
                | நோயினைகண்டறிதல்:  | 
               
              
                  | 
                 
              
                | ஸ்கிளிரோசியம் செபிவோரம் | 
                 
              |