- இளம் குஞ்சு மற்றும் வளர்ந்த பூச்சியானது வெங்காயத்தில் துளையிட்டு மற்றும் அதனை உண்டு சேதப்படுத்துகின்றன
 
                    
                    பூச்சியின் விபரம்: 
                    
                      - முட்டை: இளம் இலையில் முட்டையானது காணப்படும்
 
                      - பூச்சி: வளர்ந்த பூச்சியானது வெளிர் மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும்
 
                      
                    கட்டுப்படுத்தும் முறைகள்: 
                    
                      
                        - கார்போபியுரான் 3G ஒரு எக்டருக்கு @ 30 கிலோ  என்ற வீதம் விதைத்தலிருந்து 20 நாட்கள் கழித்து மண்ணில் இட்டு பின்பு மண் அணைக்க வேண்டும்
 
                        - ஒரு எக்டருக்கு 25 டன் தொழுஉரம் அல்லது 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற வீதம் அடி உரமாக இட வேண்டும்