இலைப்பேன்: திரிப்ஸ் டபாசி 
                  தாக்குதலின் அறிகுறிகள்: 
                  
                    - இலை      முழுவதும் வெண்திட்டுக்கள் காணப்படும்
 
                    - கடுமையாக      தாக்கப்பட்ட இலைகள், நுணியில் இருந்து காயத் தொடங்கும்
 
                   
                  பூச்சியின் விபரம்: 
                  
                    - முட்டை: இளங்குருத்துகளில்      இடும்
 
                    - பூச்சி: வெளிர் மஞ்சள் மற்றும்      சாம்பல் நிறத்தில் இருக்கும்
 
                   
                  கட்டுப்படுத்தும் முறை:  
                  
                    - வயலைச்      சுத்தமாகவும், சீரான இடைவெளியில் களை எடுப்பதன் மூலம் இலைப் பேனைக் கட்டுப்படுத்தலாம்பூச்சித்தபக்கப்பட்ட      வயல்களை வெள்ளைப்பாசண முறை செய்யவேண்டும்
 
                    - டைமீதோயேட்      @ 0.06 சதம் அல்லது புரோஃபென்ஃபாஸ் @ 0.05 சதம் தெளிக்கவேண்டும்
 
                    | 
                
                     
                    
                    
                    
                     |