TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: மாதுளையைத் தாக்கும் நூற்புழுக்கள்

வேர் முடிச்சு நுாற்புழு : மெலாய்டோகைன் இன்காகினிடா

அறிகுறிகள்:

  • நூற்புழுவுடன் பூஞ்சையின் கூட்டணியினால், இலைகள் மஞ்சளாக மாறி , உதிர்ந்து பின் ஒவ்வொரு கிளைகளாக வாடத் தொடங்கும்.

 
பாதிக்கப்பட்ட மாதுளையின் வேர்   பாதிக்கப்பட்ட மாதுளை வயல்

கட்டுப்பாடு:

  • நூற்புழுவால் தாக்கப்படாத கன்றுகளைத் தேர்வு செய்து நட வேண்டும்.
  • மரம்நடும் போது மரம் ஒன்றிற்கு 10 கிராம் கார்போஃபியூரான்இடவும்.
  • 100 கிலோ தொழுவுரத்துடன் 1 கிலோ பர்ப்பூரியோசில்லியம் லில்லியேசியம் கலந்து, ஈரப்படுத்தி, 2 - 3 வாரத்திற்கு வைத்து, பின் 3 வாரத்திற்கு ஒருமுறை ஒரு மரத்திற்கு 500 கிராம் - 1 கிலோ என்ற அளவில் இடவும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016