TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: எழுமிச்சையை தாக்கும் நூற்புழுக்கள்

எழுமிச்சை நூற்புழு: டைலென்குலஸ் செமிபெனிட்ரன்ஸ்

அறிகுறிகள்:

  • இலைகள் சிறிதாகி வெளிறி காணப்படும்.
  • நீர் வறட்சியின் போது இலைகள் வேகமாக வாடிவிடும்.
  • வேரின் வளர்ச்சி குன்றி உருமாறி காணப்படும்.
  • வேர்கள் வேகமாக சிதைந்து இறந்து விடும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள், பாதிக்கப்படாததை விட குட்டையாக காணப்படும்.
நூற்புழுவின் சேதம் டைலென்குலஸ் செமிபெனிட்ரன்ஸ்

கட்டுப்பாடு:

  • நூற்புழுவால் தாக்கப்படாத கன்றுகளைத் தேர்வு செய்து நட வேண்டும்.
  • மரம் ஒன்றிற்கு 100 கிராம் கார்போஃபியூரான் மண்ணிலிட்டு கலக்கி விட வேண்டும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016