TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: கனகாமரத்தைத் தாக்கும் நூற்புழுக்கள்

கனகாமர நுாற்புழு: ப்ராடிலென்கஸ் டெலாட்டெரி, ஹெலிகாட்டெலென்கஸ் டைஹிஸ்டிரியா

அறிகுறிகள்:

  • தாவரங்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • மஞ்சள் நிற சுருக்கம் நிறைந்த காம்பு அறிகுறிகள் காணப்படும்.
  • இடைக்கணுவின் நீளம் குறைந்து ரோஜா பூ இதழடுக்கு போன்று காணப்படும்.
  • இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வேரகளில் புண்கள் காணப்படும்

கட்டுப்பாடு:

  • கார்போபியூரான் 3G 1.0 கிலோ a.i/எக்டர் (33 கிலோ/எக்டர்) இடவும்.
  • தொழுவுரம் 12.5 டன்/எக்டர் இடவும்.
  • வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ/எக்டர் இடவும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016