பயிர் பாதுகாப்பு :: அரளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இந்திய காக்கா வண்ணத்துப்பூச்சி: யுபுலோயா கோர்

சேதத்தின் அறிகுறி:

  • புழுக்கள் இலைகளை உண்ணும்

பூச்சியின் விபரம்:

  • புழு வெளுப்பு நிறமாகவும், வண்ணத்துப்பூச்சி புழு நகரும் தன்மை உள்ள உறுப்புகள் 6 தோன்றும், 2 முன்பகுதியிலும் பின்பகுதியிலும் தோன்றும்
  • வண்ணத்துப்பூச்சி கருப்பு நிறத்திலும், அதன் இறக்கையின் ஓரத்தில் வெள்ளை புள்ளிகள் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • புழுக்களை கையால் பொறுக்கி அழிக்கவும்.
  • மாற்றுப் பயிரிடலாம்.
  • பாசலோன் 1 மி.லி / லிட்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி / லிட்டர் தெளிக்கவும்.
  • பறவை தாங்கிதலை வைத்தால் புழுக்களை உண்ணும்.
Neerium Neerium
Neerium Neerium

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015