| பயிர் பாதுகாப்பு  :: அரளி பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            கொம்புப் புழு: டெலிபிலா  நீரி 
              சேதத்தின்  அறிகுறி:  
              
              பூச்சியின் விபரம்:  
              
                - புழு பெரியதாகவும்       அதன் பகுதியில் கொம்பு காணப்படும் 
 
                - அந்துப்பூச்சி       பெரியதாகவும் மஞ்சள் வண்ண குறியீட்டுகளுடனும் காணப்படும் 
 
               
              கட்டுப்படுத்தும் முறை:  
              
                - மண்ணை       கிளரி விட்டால் பறவைகள் கூட்டுப்புழுக்களை உண்ணும் 
 
                - கையால்       புழுக்களை பொறுக்கி அழிக்கவும் 
 
                - விளக்குப்பொறி       அமைக்கலாம் 1 / எக்டர் 
 
                - வரப்பை       சுற்றி அரளி நட்டால் பயிரை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் 
 
                | 
             
               | 
           
         
         
 |