| பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            அல்டர்னேரியா கரும்புள்ளி நோய்: அல்டர்னேரியா பிரேசிகா அ. ரபனி 
              அறிகுறிகள்
              
              
                - சாம்பல்  நிற இலைப்புள்ளிகள் மத்தியில் மஞ்சள் நிறமுடைய புள்ளிகளைக் கொடுக்கும்.
 
                - இலைகளில்  காய்களிலும், செடி முதிர்யடைவதற்கு ஒரு சில வாரத்திற்கு முன் வட்டவடிவ கரும்புள்ளிகள்  தோன்றும்.
 
                - காய்கள்  பாதிப்படைந்து, அதில் வளையப் புள்ளிகளாக காணப்படும். இறுதியில் உதிர்ந்துவிடும்.
 
               
              கட்டுப்பாடு 
            
              - பயிர்  சுழற்சி முறையைப் பின்பற்றவேண்டும்.
 
              - காய்கள்  வயல்களில் உதிர்வதற்கு முன்னரே அறுவடை செய்ய வேண்டும். மேங்கோசெப் 0.2 சதவிகிதம் என்ற  அளவில் நோய் தோன்றிய உடன் தெளிக்கவும்.
 
              | 
              
               | 
           
       
  |