| பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
             ஸ்கிலிரோடினியா தண்டழுகல் நோய்  : ஸ்கிலிரோடினியா ஸ்கலிரோடியோரம்  
              அறிகுறிகள்
            
              - தண்டுகளில்  கருப்பு நிறம் புள்ளியில் காணப்படும். மேலும் வெள்ளை நிற பூசணத்தால் சூழப்பட்டிருக்கும்.
 
              - பாதித்த  இலைகள் வெளிர் தோற்றத்துடனும், திசுக்கள் உதிர்ந்தும், காணப்படும்.
 
              - தண்டுகளில்  கோடுகள் இருப்பதால் முதிர்வதற்கு முன்னரே செடிகள் பழுத்துவிடும்.
 
              - பாதித்த  இடத்தில் ஸ்கிலிஆராசியா என்னும் கருப்பு நிற பூசணவித்துக்கள் காணப்படும்.
 
               
கட்டுப்பாடு 
            
              - பயிர்  சுழற்சி முறையைப் பின்பற்றவேண்டும்.
 
              - சுத்தமான  நல்ல விதைகளைப் பயிரிடவேண்டும். அடர்த்தியாக விதைக்கக் கூடாது.
 
              | 
              
               | 
           
       
  |