மலர் கட்டிகள்: டேசினியூரா அமராமேந்ஜரே, எரோசோமியா இண்டிகா, புரோசிஸ்டிஃபொரா மேந்சஃபெரே 
தாக்குதலின்  அறிகுறிகள்: 
            
              - டேசினியூரா அமராமேந்ஜரே - மெகட் (புழுக்கள்)  மொக்கு மற்றும் பூக்களை தாக்குவதால் உதிர்ந்து விழுகிறது.
 
             
            பூச்சியின் விபரம்: 
              
              - எரோசோமியா இண்டிகா - மஞ்சள் நிறமுடையது.
 
              - புரோசிஸ்டிஃபொரா மேந்சஃபெரே - பழுப்பு  கலந்த சிகப்பு நிறத்தில் இருக்கும்.
 
               
            
            கட்டுப்படுத்தும்  முறை: 
            
              - தாக்கப்பட்ட மலர்களையும், பூங்கொத்துக்களையும்  அகற்ற வேண்டும்.
 
              - பாஸ்ஃபோமிடான் 0.06 சதம், மெத்தில்  டிமெட்டான் 0.05 சதம்  இவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளித்து  மலர் கட்டிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
 
              |