பாக்டீரியா தண்டழுகல் நோய்: எர்வினியா கிரைசேன்திமி பிவி சியே 
                அறிகுறிகள்: 
              
                - இந்நோய்  ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், டெல்லி,  உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் பரவியுள்ளது.
 
                - தரைப்பகுதியில்  தண்டின் பகுதி அழுகியும், பழுப்பு நிறமாக மாறியும் எளிதில் உடையக்கூடியதாகவும் காணப்படும்.
 
                - அழுகியுள்ள  திசுக்களின் பகுதி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
 
                - பாதிக்கப்பட்ட  செடி அடர்ந்த நிறமுடையதாகவும் தண்டின் கீழ் பகுதியில் கருகியும் காணப்படும். ஆண்டு  பூத்து முடிந்ததும் செடிகள் விரைவாக இறந்துவிடும்.
 
                - இந்த  பாக்டீரியா சேதமடைந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
 
               
              கட்டுப்பாடு 
              
                - பிளீச்சிங்       பவுடரில் 33 சதவிகிதம் குளோரின் உள்ளது, இதை 10 கிலோ / எக்டர் என்ற அளவில் மண்ணில்       தெளிக்கவும். இதைப் பூப்பதற்கு முன் தெளிக்கவும்.
 
                - செடிகளை       பார்களில் நடவும். வயலில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும். நன்றாக தண்ணீர் வடியவிடவேண்டும்.
 
                | 
             |