| பயிர் பாதுகாப்பு :: மக்கா சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள் | 
             
           
         
       
        
          
            கர்வுலேரியா இலைப்புள்ளி நோய்: கர்வுலேரியா பல்லஸ்சென்ஸ்  கர்வுலேரியா லுனேடா  | 
             
               | 
           
          
            
              -  இந்நோய்  டெல்லி, பஞ்சாப், ஹிமாச்சலபிரதேசம், உத்திரப்பிரதேசம், ஆந்திர்பிரதேசத்தில் பரவியுள்ளது.
 
             
              அறிகுறிகள்: 
              
                - இந்நோய்  முதலில் சிறிய வடிவ புள்ளிகளாக தோன்றி பின்னர் பெரியதாக தோன்றுகிறது.
 
                - இதில்  இலைக்கருகல் வட்ட வடிவ நீள்வட்ட வடிமாகவும், தனித்தனியாகவும் அல்லது சேர்ந்தும் காணப்படுகிறது.
 
                - இலைக்கருகலின்  மத்தியப் புள்ளி வெளிர் நிறத்திலிருந்து இளம் பழுப்பு நிறமாகவும், இதனை சுற்றி அடர்பகுப்பு  வரிகளால் சூழப்படுகிறது.
 
               
              கட்டுப்பாடு: 
              
                - திரம்  அல்லது கேப்டான் 2 கிராம் / கிலோ என்ற அளவில் விதைநேர்த்தி செய்யலாம்.
 
                - இரண்டு  முளை கேப்டால் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
 
              | 
           
               
  |