மேய்டிஸ்  கருகல்: பைபோலாரிஸ் மேடிஸ் 
             
              அறிகுறிகள்:
                - இளம்  புள்ளிகள் சிறியதாகவும், வைரத்தைப் போன்ற வடிவுடையதாக இருக்கும். 
 
                - இவை  பெரியதாகும் போது, நீளமாகவும் இருக்கும். இவ்வகையான இலைப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து,  இலையில் எரிந்துபோன தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
 
                - இவ்வகையான  புள்ளிகள் வீரிய இரகத்திற்கும், மற்ற இரகத்திற்கும் மாறுபடுகின்றன.
 
               
              கட்டுப்பாடு: 
              
                - மேங்கோசெப்  2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். 
 
                - நோய்  எதிர்ப்புக் கொண்ட இரகங்களான டெக்கான், விஎல்42, பிரபாத், கேஹச்.5901, ஈபிஆர்ஓ-324,  339, ஐசிஐ - 701, எஃப் - 701, எஃப் - 7012, சார்டஜ், டெக்கான் 109 பயிரிடலாம்.
 
                | 
             |