பிரெளன்  வரிக்கோடுகளைக் கொண்ட அடிச்சாம்பல் நோய்: ஸ்கிளிரோப்தோரா ரேசியே இரகம் : சியே 
                 
                அறிகுறிகள்:  
              
                - அடியில்  உள்ள இலையில் இலைக்கருகல் ஆரம்பித்து. இலைகள் வெளிர்நிறமாக மாறி வரிக்கோடுகளை கொண்டு  மாறி இருக்கும்
 
                - பின்னர்  இந்த வரிக்ககோடுகள் சிவப்பு நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக மாறுகின்றன. பின்னர் தோன்றும்  கருகல் அறிகுறி வரிகளாகவும், திட்டுதிட்டாகவும் மாறுகின்றன.
 
                - செடி  பூப்பதற்கு முன் பாதிக்கப்பட்டால் இறந்துவிடக்கூட வாய்ப்பு உண்டு மற்றும் விதைகள் உற்பத்தியாவது  குறைகிறது.
 
                - வெள்ளைப்  பூசண வித்துக்கள் இலையின் இரண்டு பாகத்திலும் தோன்றுகின்றன.
 
                - இதில்  பூக்கும் பாகமும், காய்க்கும் பாகமும் மாறுவதில்லை மற்றும் இலைகள் உதிர்கின்றன.
 
               
              கட்டுப்பாடு: 
              
                - அசைல்அலனின்  பூசணக் கொல்லியான, மெட்டாலிக்சில் (6 கிராம்) மற்றும் இலைகள் உதிர்வதில்லை.
 
                - நோய்  எதிர்ப்புத் தன்மையுள்ள இரகங்கள். பிரபாத், கோஹினூர், ஐசிஐ-703, பிஎசி – 9401, பிஎம்இசட்-  2, சீபெக் - 2331.
 
                | 
            
   |