அறிகுறிகள் :  
             
              
                - இலையில் வெளிறிய கீற்றுகள் தோன்றுவது முக்கிய அறிகுறி ஆகும்.  
 
                - செடியானது, குட்டையாகவும், வளர்ச்சி குன்றியும், கணு இடைவெளி குறைந்தும் காணப்படும்.  
 
                - வெண்மையான சாம்பல் பூச்சானது இலையில் அடியிலும், அதற்கு இணையான இலையின்  மேற்பரப்பிலும் காணப்படும்.  
 
                - முழுமையாக விரியாத பசுமையான ஆண் மலர்களின் உறையின் இப்பூச்சானது காணப்படும்.  
 
                - ஆண் மலரில் சில நேரங்களில் சிறிய இலைகள் போன்ற பகுதி தோன்றும்.  
 
                - இவ்விலைகளிலும் சாம்பல் பூச்சு காணப்படும்.  
 
                - தண்டின் பக்க மொட்டுகளில் இருந்து பக்கவாட்டு கிளைகள் தோன்றும் (கிரேஸி டாப்).       
 
               
             | 
            
              
                  | 
                  | 
               
              
                | இலைகளில் வெளிறிய கீற்றுகள் | 
               
              |