பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கொத்துப்புழு: கிரிப்டோபிளேபஸ் கினிடியெல்லா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழு பூக்களில் உள்ள பச்சையத்தினை உண்ணும் பின்னர் கதிர்கள் பால் பிடிக்கும் தருணத்தில் சேதப்படுத்தும்.
  • மக்காச்சோள கதிர்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து  காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • புழு: புழு நீளமாகவும், கரும்பழுப்பு நிறத்திலும் காணப்படும்
  • தாய்பூச்சி: தாய்பூச்சியின் முன்னிறக்கைகள் கரும்சாம்பல் நிறத்தில் காணப்படும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015