டுலிப் குமிழ் அசுவினி: டைசாபிஸ் டுலிப்பே 
                 
                அறிகுறிகள்: 
              
                - இளம்  வளர்ச்சியைத் தடுக்கும். செடிகளின் சாதாரண நிலை உருமாறியிருக்கும்.
 
                - இளம்  பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
 
                - இலைகள்  இளம் மஞ்சள் நிறமாதல்.
 
                - இலைகள்  சுருளுதல்.
 
                - செடிகள்  வாடித் தொங்கும்.
 
               
பூச்சியின்  விபரம்: 
              
                - சாம்பல்  நிறத்தில், மெழுகு போன்ற தோற்றத்தில் 
 
                - குமிழ்களின்  கீழே கூட்டமாக காணப்படும்.
 
               
              கட்டுப்பாடு: 
              
                - டைமெத்தோயேட்  30கிகி 2மிலி/லிட்டர் (அ) மீத்தைல் டெமட்டான் 25கிகி 2மிலி/லிட்டர் (அ) மாலத்தியான் 2 மிலி/லிட்டர்  தெளித்தல்.
 
                - பச்சை  கண்ணாடி இறக்கை பூச்சியின் முதல் பருவத்தை வெளிவிடுதல்.
 
                - இரை  விழுங்கி ஏபிலனஸ் வகையை பாதுகாத்தல்.
 
              | 
              |