பச்சை பீச் அசுவினி: மைசஸ் பெர்சிகே 
                 
                அறிகுறிகள்: 
              
                - இளம்  பூச்சிகள், பூச்சிகள் இளம் கிளைகளில், பூக்கள், மொட்டுகளில் கூட்டமாக அமர்ந்து சாற்றை  உறிஞ்சும்.
 
                - இளம்  கிளைகள் வாடி, மொட்டுக்கள் முதிர்வதற்கு முன் உதிருதல், பூக்கள் நிறம் மங்கியிருக்கும்.
 
               
              பூச்சியின்  விபரம்:  
              
                - மஞ்சள்  கலந்த பச்சை நிறத்தில் (அ) அரிதாக சிவப்பு நிறத்தில் உள்ள அசுவினிகள் சாற்றை உறிஞ்சுகின்றன.
 
               
கட்டுப்பாடு:  
              
                - 1½ தேக்கரண்டி நிக்கோடின் சல்பேட்  + 2 தேக்கரண்டி சோப்த்தூள் நீரில் கரைத்து தெளித்தல்.
 
                | 
            
              
                  | 
                 | 
                 | 
               
              
                அசுவினிக் கூட்டம்  - இலை சுருளுதல்  | 
               
              |