பயிர் பாதுகாப்பு :: லில்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

லில்லி கிழங்கு சிலந்தி: ரைசோகிலைபஸ் எகினோபஸ்

சேதத்தின் அறிகுறி:

  • வேர்களையும் கிழங்குகளையும் உண்டு சேதப்படுத்தும்
  • செதில்களை சேதப்படுத்தி தண்டுக்குள் நுழைந்துவிடும்
  • தாக்கப்பட்ட இலைகளும் தண்டுகளும் மஞ்சலாக மாறிவிடும்

பூச்சியின் விபரம்:

  • சிறிதாகவும், கண்களுக்கு தெரியும்
  • மஞ்சள் நிறத்தில் காணப்படும்
  • இளஞ்சிவப்பு நிறத்திலும், பாசி போன்றும், மன்னும் மற்றும் மெதுவாக நகரும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • மக்கு போடலாம்
  • கிழங்குகளை வெந்நீரில் 60 டிகிரி செல்சியஸில் 2 நிமிடம் கொதிக்க வைக்கலாம்
  • நெல் பயிருடன் மாற்றுப்பயிரிடலாம்
  • சனப்பையை உழுதுவிடலாம்
  • வெதுவெதுப்பான நீர் (அ) இரசாயன நேர்த்தி கிழங்குகளுக்கு செய்யலாம்
  • டைக்கோகால் 0.025 - 0.04 சதவிதம் மற்றும் மோனோகுரோட்டோபாஸ் 0.04 சதவிதம் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015