பயிர் பாதுகாப்பு :: அவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

நீல வண்ணத்துப்பூச்சி : லேம்பிடிஸ் போயிடிக்ஸ்

அறிகுறிகள் :

  • மொட்டுக்கள், பூக்கள், இளம் காய்களில் துளைக் குழிகள் காணப்படும்
  • நத்தைப்புழு இருப்பது போலவே காணப்படும்
  • தாக்கப்பட்ட இடங்களில் தேன் கரப்புகளுடன், எறும்பு நடமாட்டத்துடன் காணப்படும்

பூச்சியின் விபரம்

  • புழுக்கள் : துட்டையாக, வட்ட வடிவத்தில், மங்கிய பச்சை நிறத்துடன் சொரசொரப்பான தோலுடன் காணப்படம்
  • தாய்ப்பூச்சி : சாம்பல் கலந்த நீல நிறத்தில் தெளிவான காணப்படும் இறக்கைகளின் பின்புறம் எண்ணற்ற வரிகளுடன் பழப்புநிற புள்ளிகள் காணப்படும்
Cowpea

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015