| பயிர் பாதுகாப்பு  :: அவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                
                  
                    பூவண்டு : மைலாபிரிஸ் பேலேரேட்டா  | 
                     
                    | 
               
              
                அறிகுறிகள் 
                  
                    - தாய்ப்பூச்சி மொட்டு, பூக்களை மிக தீவிரமாக  உண்ணும்
 
                   
                  பூச்சியின் விபரம் 
                  
                    - முட்டைகள்  லேசான மஞ்சள் நிறத்தில், உருண்டை வடிவத்தில் காணப்படும்
 
                    - புழுக்கள் - வெள்ளை நிறத்தில் இருக்கும்
 
                    - தாய்ப்பூச்சி - கருப்பு நிறத்தில், வட்டவடிவ  ஆரஞ்சு நிறப் புள்ளியுடன் இரண்டு குறுக்கான வலை வடிவ ஆரஞ்சு வளையங்கள் இறக்கைகளின்  குறுக்கே காணப்படும்
 
                    | 
                 
              
                | 
                   கட்டுப்பாடு 
                  
                    - கையால் அல்லது வலை கொண்டு பூச்சிகளை  சேகரித்து, மண்ணெண்ணெய் கலந்த நீரில் வைத்து, அழிக்க வேண்டும்
 
                  | 
                 
            | 
           
         
  |