தாக்குதலின் அறிகுறிகள்  
                  
                    - ஆரம்ப நிலைகளில் இலைகள் உதிரும்
 
                    - காயின் உள்ளே புழுக்கள் தலையை மட்டும் உள்ளே விட்டு, உடலை வெளிப்பக்கம் வைத்திருக்கும்
 
                    - காயைச் சுற்றி வட்டவடிவ துளைகள் இருக்கும்
 
                     
                     
                  பூச்சியின்  விபரம்: 
                     
                  
                    - முட்டைகள் :  வட்டவடிவில், பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக காணப்படும். 
 
                    - புழுக்கள்  : பச்சை நிறத்திலிருந்து பழப்பு நிறம் வரை மாறி மாறித் தோன்றும். பச்சை கலந்த சுடர்  பழுப்பு நிற வரிகள் உடலின் பக்கவாட்டில் இருக்கும். வெள்ளை நிற வரிகளுடன் சுடர் மற்றும்  மங்கிய நிற வளையங்களுடன் காணப்படும்.
 
                    - கூட்டுப்புழு : பழுப்புநிறத்தில், மண் இலை, காய் பயிர்க் குப்பைகளில் காணப்படும் 
 
                       
                    - தாய்ப்பூச்சி : மங்கிய பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து இருக்கும். முன்னிறக்கைகள் சாம்பல்  நிறத்திலிருந்து மங்கிய பழுப்பு நிறம் வளர ‘வி’ வடிவ குறியுடன் காணப்படும்
 
                      பின்னிறைக்கைகள் மங்கிய வெள்ளை நிறத்துடன் அகலமான  கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும் 
                    | 
                
                  
                      
                      காயை உண்ணும் புழுக்கள்  | 
                      
                      சேதமடைந்த காய் | 
                   
                                      |