| பயிர் பாதுகாப்பு  :: எள் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  3.காய் ஈ: டாஸியூனிரா அள்பிஸிங்டஸ்  | 
                 
                
                  அறிகுறிகள்: 
                    
                      - மொட்டை துளைத்து உண்பதால்      பூக்களை சேதப்படுத்துகின்றன
 
                     
                    பூச்சியின் விபரம்: 
                    
                      - புழு: வெள்ளையாக, கால்கள்      இல்லாமல் இருக்கும்
 
                      - முதிர்ப்பூச்சி: கொசு போன்ற ஈ வடிவில்      இருக்கும்
 
                     
                    கட்டுப்பாடு: 
                    
                      - தாக்குதலுக்கு உள்ளான காய்களை அழித்து விட வேண்டும் இதன் மூலம் பூச்சியின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் 
 
                     
                    
                      - புழு ஒட்டுண்ணியான பிளிரோமலஸ்      போஸியாட்டிஸ் – ஐ வயலில் விட வேண்டும்
 
                      - டைமெத்தியோட் 0.03%      என்ற அளவில் மொட்டு மலரும் நிலையில் தெளிக்க வேண்டும்
 
                    | 
                 
                | 
           
         
         
 |