| பயிர் பாதுகாப்பு  ::குசும்பா பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  2. குசம்பப்பூ புழு: பெரிகேயா கேப்னிஸ்  | 
                 
                
                  
                      
                        தாக்குதலின் அறிகுறிகள்: 
                          
                            - இளம்      புழு இலைகளையும், சில நேரங்களில் காய்களையும் தின்று சேதப்படுத்தும்
 
                           
                          பூச்சியின் அடையாளம்: 
                          
                            - புழு: பச்சைய மற்றும்      மென்மையாக இருக்கும்
 
                            - அந்துப்பூச்சி: நடுத்தர பருமனுடையது,      பழுப்பு நிறத்திலிருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும். பின் இறக்கை அடர்ந்த      பழுப்பு நிறமாகவும் இருக்கும்
 
                          | 
                          | 
                       
                     
கட்டுப்படுத்தும் முறை:
                    
                      - கோதுமை      அல்லது வாற்கோதுமை ஆகியவற்றை ஊடு பயிராக பயிரிடலரம்
 
                      - தேவைக்கு      அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்
 
                      - பின்வரும் பூச்சிக்கொல்லி      ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும் 
 
                     
                    
                      
                        - கார்பரைல் 50 WP @ 2.5-3.00கி.கி/எக்கடர்
 
                        - பன்வயரேட் 20 EC @ 250 மி.லி/எக்கடர்
 
                         
                       
                      | 
                 
                | 
           
         
  |