பழ துளைப்பான்: வீரச்சோளா ருசோக்கிரேட்டல்  
                சேதத்தின்  அறிகுறி: 
            
              - காய்கள் துளைக்கப்பட்டு விதைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கும்
 
             
            பூச்சியின்  விபரம்: 
            
              - புழு அழுக்கடைந்த பழுப்பு நிறமாக சிறிய  உரோமங்களுடன் இருக்கும் 
 
              - தாய் வண்ணத்துப்பூச்சி நீலமும் பழுப்புமாக  அழகான முன் சிறக்கைகளில் ஆரஞ்சு நிற புள்ளிகளுடன் காணப்படும்
 
               
            
            கட்டுப்படுத்தும்  முறை: 
            
              - தாக்கப்பட்ட பழங்களை எடுத்து அழித்துவிட  வேண்டும் 
 
              - விளக்குப்பொறி 1 எக்டர் வைத்து தாய்ப்பூச்சியின்  நடமாட்டத்தை கண்காணிக்கலாம்
 
              - மாலத்தியான் 50 இ.சி 0.1 சதவிதம் தெளிக்கவும்.
 
              |