தாக்குதலின் அறிகுறிகள்: 
                  
                    - குஞ்சுகளும், வளர்ந்த      பூச்சியின் இலைகளின் அடிப்புறத்திலிருந்து சாறை உறிஞ்சுகிறது.
 
                    - தாக்கப்பட்ட இலைகளின்      மேற்பரப்பில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திட்டுக்களும், கீழ்பரப்பில் பழுப்புநிறத்திட்டுகளும்      காணப்படும்.
 
                   
                  பூச்சியின் அடையாளம்: 
                  
                    - குஞ்சுகள்: மஞ்சள் நிறத்தில் இருக்கும்
 
                    - இலைப்பேன்: கருமை நிறமாகவும்,      மயிரிழைகளால் ஆன இறகுகளைக் கொண்டிருக்கும்.
 
                   
                  கேலோதிரிப்ஸ் இன்டிகஸ் 
                    தாக்குதலின் அறிகுறிகள்: 
                  
                    - இலைகளில் வெள்ளை நிற புள்ளிகள் காணப்படும்
 
                   
                  பூச்சியின் அடையாளம்: 
                  
                    - இலைப்பேன் - கருமை நிறமாகவும், மயிரிழை போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்
 
                   
                  பிரன்கிலினியெல்லா ஸ்குல்ட்டுசி 
                    தாக்குதலின் அறிகுறிகள்: 
                  
                    - நுனி இலைகள் சுருண்டுவிடும்
 
                    - குருத்து அழுகல் நோயை      பரப்புகிறது.
 
                   
                  பூச்சியின் அடையாளம்: 
                  
                    - குஞ்சுகள்: மஞ்சள் நிறமுடையது.
 
                    - இலைப்பேன்: கருமை நிறமாகவும்,      மயிரிழை போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்.
 
                   
                  கட்டுப்படுத்தும் முறை: 
                  
                    - குயின்லாபாஸ் 25% EC 1400 மி.லி /எக்கடர்
 
                    |