பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
காய் பூச்சி: எலோசமோலோமஸ் சாரிடிட்ஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • அறுவடை செய்த காய்கள் சுருங்கிய பருப்புகளைக் கொண்டிருக்கும்

பூச்சியின் அடையாளம்:

  • குஞ்சுகள்: இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும்
  • பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • எக்டர்க்கு மாலத்தியான் 25 கிலோ தூளை மண்ணில் மேல் தூவிய பிறகு விதை நடவு செய்ய வேண்டும்
  • குயின்லாபாஸ் 25% EC அல்லது மேற் கூரிய பூச்சிக் கொல்லியைத் விதைத்த 40 வது நாளில் மண்ணில் இட்டு காய் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015