| பயிர் பாதுகாப்பு  :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  | காய் துளைப்பான்: அனிசோலேபிஸ் ஸ்டாலி | 
                 
              
                தாக்குதலின் அறிகுறிகள்: 
                  
                    - இளம் காய்களை       புழு துளைத்து உட்சென்று உண்கிறது
 
                    - தாக்கப்பட்ட கரய்களில்      பருப்பு (அ) கொட்டைகள் இருக்காது
 
                   
                  பூச்சியின் அடையாளம்: 
                  
                    - புழு: ஆரம்ப நிலையில் வெள்ளையாகவும் இறுதியில்      பழுப்புநிறத்திலும் இருக்கும்
 
                    - அந்துப்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும்.      கருமை நிறத்தில் மலவாய்க் கொம்புகள் காணப்படும்.
 
                   
                  கட்டுப்படுத்தும் முறை: 
                  -                     பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை விதைத்த 40 வது நாளில் மண்ணில் இட்டு காய்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
                      
                        - மாலத்தையான் 5 D 25 கி.கி/ஹெக்டேர்
 
                       
                   
                    
                      
                        - கார்போபியுரான் 3% CG 50 கி.கி/ஹெக்டேர்
 
                       
                  
  | 
                 
          | 
           
         
         
 |