| பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            ஆந்தரக்னோஸ்: கொலிடோடிரைசம் லின்டிமுத்தியேனம்
              
                
                  அறிகுறிகள்
                    
                  
                    
                      - இந்நோயை       ஏற்படுத்தும் பூசணம் எல்லாவிதமான செடியின் வெளிப்பாகத்தை எந்த நிலையிலும் பாதிக்கிறது.
 
                      - இலையில்,       காய்களில் வட்டவடிவ கருப்பான புள்ளிகள், மத்தியில் அடர்நிறத்திலும் மற்றும் விளிம்பில்       அடர் சிவப்பு ஆரஞ்சு நிறத்திலும் அறிகுறியை ஏற்படுத்துகிறது.
 
                      - தீவிர       நோய்த்தாக்குதலில் பாதித்த பாகம் உதிர்ந்து விடுகிறது.
 
                      - விதை       முளைத்தபின் நோய்த் தாக்கினால் நாற்றுக்கள் காய்ந்து விடுகின்றன.
 
                     
                  கட்டுப்பாடு 
                  
                    - விதையை       கார்பென்டாசிம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
 
                    - மேங்கோசெப்       2 கிராம் அல்லது கார்பன்டாசிம் 0.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
 
                    | 
                   | 
                 
               
               | 
           
         
  |