மாவுப்பூச்சி: மேக்கோ நெல்லி காக்கஸ் ஹிர்சுதஸ் 
சேதத்தின் அறிகுறி 
            - காய்க்கொத்துக்களில் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சி பழங்களைச் சிறியதாக்கி  புளிப்படையச் செய்யும். மகசூல் வெகுவாகக் குறையும்.
  
                பூச்சியின் விபரம்  
              - வெண்ணிற மாவு போன்று இருக்கும்.
  
கட்டுப்பாடு  
            
                
                  - வருடத்திற்கு       இருமுறை கவாத்து (pruning) செய்ய வேண்டும் 
 
                  - ஏக்கருக்கு       500 முதல் 600 க்ரிப்டோலீமஸ் மாண்ரோஸியரி (Cryptolaemus montrouzier) எனும் பொறி       வண்டுகளை விட வேண்டும் (கொடிக்கு 6 முதல் 8 வண்டுகள் எனும் விகிதத்தில்) பொறிவண்டுகள் விடுமுன் பூச்சிக் கொல்லித் தெளிப்பை நிறுத்த வேண்டும். 
 
                 
              
              
               | 
              
             
  |