தத்தும் இலை வண்டு  
                சேதத்தின் அறிகுறி 
              - இளந்துளிர்கள் கடிக்கப்பட்டு நிறைய துவாரங்கள் காணப்படும்.  புழுக்கள் வேர்களைக் கடித்து கொடிகளை வாடச்செய்யும்.
  
              பூச்சியின் விபரம்  
              - வண்டு மிகச் சிறியதாக சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக முதுகில்  ஆறு கரும்புள்ளிகளுடன் இருக்கும்.
  
              கட்டுப்பாடு  
              
                
                  - வண்டுகளைச்       சேகரித்து அழித்தல்.
 
                  - உரிந்துவரும்       பட்டைகளை உரித்துவிட்டால் வண்டு முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.
 
                  - கவாத்து       செய்தபின் வளரும் புதுத் தளிர்கள் மீது ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஃபாசலோன் 2 மி.லி       எனும் அளவில் கலந்து தெளிக்கலாம். 
 
                 
 
                
               | 
            
              
                
                    | 
                   | 
                   | 
                 
                
                  | இலைகளில் துப்பாக்கி குண்டுத்துளைகள்  | 
                  புழு     | 
                   பூச்சி  | 
                 
              |