நாவாய்ப்பூச்சி: லைகஸ் லீனியேலேரிஸ்  
              சேதத்தின் அறிகுறிகள்  
              
                - நாவாய்ப்பூச்சிகள் நுனித்தண்டில் மொட்டுகளுக்கு கீழ்       சிறு துளையிட்டு நச்சு உமிழ்நீரை செலுத்தி செடியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
               
              பூச்சியின் விபரம்
              
                - இளம்குஞ்சுகள் -       பச்சையானது 
 
                - நாவாய்ப்பூச்சிகள் செம்பழுப்பு நிறத்தில் நீள்வட்ட       வடிவில் தட்டையாக இருக்கும்.
 
                  
                  
                  
                 
               
               கட்டுப்படுத்தும் முறைகள் 
              
                
                  - வயலில் உள்ளக் களைகளை அகற்றவேண்டும்.
 
                  - பூ பூப்பதற்று முன்பு 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி டைமீதோயேட் (அ) மீதைல்       டிமேட்டான் கலந்து தெளிக்கவும்.
 
                 
 
             | 
              
               |