பயிர் பாதுகாப்பு :: கிளாடியோலஸ் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலைப்பேன்: த்ரிப்ஸ் சிப்ளக்ஸ்

சேதத்தின் அறிகுறிகள்

  • பூக்கள் மற்றும் குமிழ்களும் உருக்குலைந்தும், நிறம்மாறியும் இருக்கும்.
  • தாக்கப்பட்ட பூக்கள் மலராமல் இருக்கும்.
  • பூக்களில் தாக்கப்பட்ட பகுதிகள் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும்.

பூச்சியின் விபரம்

  • முட்டை: அழுக்கடைந்த வெண்மையான, அவரை வடிவமான முட்டை இலையின் திசுக்களுக்கு அடியில் இருக்கும்.
  • இலைப்பேன்: முதலில் பால் போன்ற வெண்மையானது பிறகு பழுப்பு நிறமானது. இறகுகளின் அடிப்பாகத்தில் குறுக்குப்படை இருக்கும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015