| பயிர் பாதுகாப்பு  :: முருங்கைக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            காய் ஈ: ஜிட்டேர்னா டைஸ்டிக்மா  
           | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - காய்கள்      காய்த்தும், மற்றும் பிளந்தும் காணப்படும்
 
                - காய்களில்      இருந்து தேன் போன்ற திரவம் வடியும்.
 
               
              பூச்சியின் விபரம்:  
              
                - முட்டை: சுருட்டு வடிவ முட்டைகளை குழுக்களாக      இளம் காய்களில் இடும்.
 
                - புழு: வெண்ணிற ஈ புழுக்கள்
 
                - ஈ: மஞ்சள் நிறத்தில் இருக்கும், கண்கள்      செந்நிறத்தில் இருக்கும்
 
               
              கட்டுப்படுத்தும் முறை:  
              
                - தாக்கப்பட்ட      மற்றும் காய்ந்து விழுந்த காய்களை சேகரித்து அழிக்கவும்
 
                - இப்பூச்சினை      ஈக்கும்பொருட்களாக சிட்ரோனல்லா எண்ணெய், நீலகிரிமர எண்ணெய், வினிகர் (அசிட்டிக்      அமிலம்), டெக்ஸ்ட்ரோஸ் அல்லது லாக்டிக் அமிலத்தை வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
 
                - மரங்களைச்      சுற்றியுள்ள நிலத்தை உழுது அல்லது பிளந்து மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்களை      கொன்று தாய் ஈ உருவாவதைத் தவிர்க்கலாம்
 
                - நிம்பிசிட்ன்      3மி.லி லிட்டர் 50 சதம் காய் உருவான பிறகு மற்றும் 35 நாட்கள் கழித்து தெளிக்கவேண்டும்
 
              | 
              
               
                 
               
              
                
                    | 
                 
                
                  | ஈ | 
                 
              | 
           
         
         
 |