பயிர் பாதுகாப்பு :: சீத்தாப்பழம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பழ துளைப்பான்: ஹெடிரோகிராபிஸ் பெங்கலெல்லா

சேதத்தின் அறிகுறி:

  • புழுக்கள் பழங்களை துளைத்துக் கொண்டு உள்ளே சென்று சதைப்பகுதியை உண்ணுகிறது
  • சேதம் அதிகமடைந்த பழங்கள் கீழே விழுந்து விடும்

பூச்சியின் விபரம்:

  • புழு: கருப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பாதிக்கப்பட்ட பழங்களை பறித்து அகற்றிவிட வெண்டும்
  • ஒருமுறை பூ பூக்கும் தருணத்திலும் மற்றொரு முறை பழம் உருவாகும் நேரத்திலும் மாலத்தியான் 0.1% தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015