பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
நாவாய் பூச்சி: நிசரா விரிடுலா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பதரற்ற கதிர்கள் காணப்படும்.  தாக்கப்பட்ட கதிர்களில் கரும்புள்ளிகள் காணப்படும்
  • இப்பூச்சிகளைத் தொட்டால் துர்நாற்றம் வீசும்

பூச்சியின் விபரம்:

  • இளம் பூச்சியின் செம்பழுப்பு நிற உடலில் பல வண்ண புள்ளிகள் காணப்படும்
  • வளர்ந்த பூச்சிகள் பச்சை நிறமாக இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • கீழ்வரும் ஏதாவது ஒரு மருந்தினை தெளிக்கவும்
    • கார்பரில் 10 D
    • மாலத்தியான் 5 D
    • கார்பரில் 50 WP 750 கிராம்
Sorghum

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016