பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கதிர் ஈ: ஜெரோமியா பெனிசெடி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுவின் கூடு கதிரின் நுனிப்பகுதியில் ஒட்டியிருக்கும், கதிர்களில் மணிகள் காணப்படாது

பூச்சியின் விபரம்

  • பூச்சி: தாய்ப்பூச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • கீழ்வரும் ஏதாவது ஒரு மருந்தினை ஐம்பது சதவீதம் பூக்கும் தருண முடிவில் தெளிக்கவும்
    • கார்பரில் 10 D 25 கிலோ/ஹெக்டேர்
    • மாலத்தியான் 5 D 25 கிலோ/ஹெக்டேர்
    • கார்பரில் 50 WP 750 கிராம்/ஹெக்டேர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016