பாக்டீரியல் மென்மை அழுகல்: எர்வினியா கரோவோரா             
             | 
          
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - தோல் விரிசல்கள் அல்லது காயங்கள் வழியாக பழங்களை பாதிக்கிறது 
 
                - மென்மையான அழுகல் வேகமாக சதைகளை சிதைத்து, அவைகளை மென்மையாக்கி, கசியும் திசுக்களை ஏற்படுத்துகிறது 
 
                - பாதிக்கப்பட்ட பழங்களில் பொதுவாக ஒரு கெட்ட நாற்றம் தோன்றும் 
 
                | 
          
          
            
              
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                | பழம் விரிசல் | 
                மென்மை அழுகல | 
                பாதிக்கப்பட்ட உள் விதைகள் | 
                பாதிக்கப்பட்ட பழம் | 
               
              | 
          
          
            கட்டுப்படுத்தும் முறை:
              
                - தோல் காயம் அடைவதை தவிர்க்கவும் 
 
                - ஒழுங்காக சுத்தப்படுத்தப்பட்ட(அதாவது 150 பிபிஎம் ஹைபோகுளோரஸ் அமிலம்) நீர் பயன்படுத்தவும் 
 
                | 
          
          
            Source of Images: 
            http://aggie-horticulture.tamu.edu/vegetable/files/2011/11/soft_rot.jpg |