கொநிபோரா  ஈரமான அழுகல்: கொநிபோரா குகுர்பிடேரம்             
             | 
          
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - ஈரமான அழுகல் முதலில் மலர்களில் தோன்றி பின்பு மலர்களின் முனையில் தோன்றும்
 
                - பழம் அழுகல் விரைவாக முன்னேறி பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் பழம் முழுவதையும் பாதிக்கும் 
 
                - பூஞ்சைகளின் உயிர் நுண்மங்கள் கருப்பு ஊசியுடன் தலைகள் கொண்டு இருக்கும்
 
                | 
          
          
             | 
          
          
            நோய் காரணி:
                          
              
                - பூஞ்சை கொண்டியா மற்றும் ச்போராங்கியோபோர்களை தயாரிக்கிறது 
 
                - கொநிடியோச்போர்ஸ -கிளைகள் இல்லாமல் கோளவடிவ தலை கொண்டு இருக்கும் 
 
               
              பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை: 
              
                - காலிஃபிளவர், பருத்தி, வெள்ளரிக்காய், பூசணி, முள்ளங்கி மற்றும் ஸ்குவாஷ் காய்கறிகளை தாக்குகிறது 
 
                - க்லாமிடோச்போறேஸ் மற்றும் ஜைகோச்போராக் உயிர் வாழ்கிறது 
 
                - பரவல் - காற்று, வண்டுகள் மற்றும் தேனீக்கள்
 
                | 
          
          
            | கட்டுப்படுத்தும் முறை:
             பயிர் மேலாண்மையில்: 
            
              - மண் ஈரப்பதத்தை குறைக்கவும் 
 
              - பழங்கள் காயம் ஏற்படுவதைத் தவிர்க்கவும் 
 
              - பிளாஸ்டிக் நில்பபோர்வை   
 
             
            அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க: 
            
              - சரியான கட்டத்தில் பழங்களை அறுவடை செய்யவும் 
 
              - அறுவடையின் போது பழங்கள் சேதம் அடைவதை குறைக்கவும்
 
              - பழங்களை குளிர்வித்தல் 
 
              - சேமிப்பின் போது குறைந்த வெப்பநிலையில்  பராமரிக்கவும் 
 
            | 
          
          
            Source of Images: 
              http://www.apsnet.org/publications/imageresources/Pages/IW00007.aspx  
              http://www.extension.umn.edu/garden/yard-garden/vegetables/diseases-of-cucurbits/choanephora-rot/  
            http://extension.cropsciences.illinois.edu/fruitveg/pdfs/950_fruits_rots_pumpkin.pdf |