நீர் வடியும் தண்டுக் கருகல் மற்றும் கருப்பு அழுகல் நோய்: டைடிமேல்லா ப்ரயோனியே             
             | 
          
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - இலைகளில் நீர் நனைத்த புண்கள் மற்றும்  நரம்பு இடைவெளியில் நசிவு ஏற்படும்
 
                - 
                புண்களை சுற்றி மஞ்சள் ஒளிவட்டம் சூழப்பட்டு இருக்கும் மற்றும் புள்ளிகள் காயும்   போது விரிசல் அடைந்துவிடும் 
 
                - தண்டுகளில் நீர் நனைத்த புண்கள் பழுப்பு நிறமாக தோன்றும்
 
                - தண்டின் புள்ளிகள் பொதுவாக சிவந்த-பழுப்பு அல்லது கருப்பு நிறமாக பசை வெளிவரும் 
 
               
            கருப்பு அழுகல் 
            
              - பாதிக்கப்பட்ட பகுதியில் - பழுப்பு மற்றும் நனைத்த நிறத்தில் அழுகல் தோன்றும்
 
              - மேம்பட்ட நிலைகளில் பட்டை கருப்பு மற்றும் ஆழமாக சுருக்கம் விழுந்து காணப்படும் 
 
              - பழத்தின் பெரும் ஒழுங்கற்ற பகுதிகளில் தனித்துவமான வெண்கல நிறம் கொண்ட பொதுமைய வளையங்கள் காணப்படும்    
 
              | 
          
          
            
              
                 | 
               
              
                
                  
                      | 
                      | 
                      | 
                   
                  
                    |  வெள்ளரியில்  பழுப்பு பசை  | 
                    வெள்ளரியில உள் நிறம்மாறுதல் மற்றும் அழுகல | 
                    வெள்ளரி கருப்பு அழுகல நோய | 
                   
                  | 
               
              | 
          
          
            நோய் காரணி:
                          
              
                - பிக்க்நீடியாவில் இருந்து கொநிடியாக்கள் உருவாகிறது. இவைகள் நோயை பரவ செய்கிறது. 
 
                - இளம் பிக்க்நீடியாக்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். வயதுடைய பிக்க்நீடியாக்கள் கருப்பு நிறத்தில் இருக்கும்.
 
                - கொநிடியா- குறுகிய மற்றும், உருளை வடிவத்தில், வழக்கமாக ஒரு இடைப்பகுதியுடன் ஒரு உயிரணு கொண்டு இருக்கும். 
 
               
              பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை: 
              
                - மண் மற்றும் விதை மூலம் பரவும் 
 
                - உறங்கும் மைசிலியாவாக அல்லது க்லாமிடோச்போராக உயிர் வாழ்கிறது 
 
                - ஈரமான நிலைகளின் கீழ், மழைத்துளி மூலம் பரவுகிறது 
 
               
              நோய் தோன்றும் சூழ்நிலைகள்:  
              
                - ஈரப்பதம்- 85 % 
 
                - உகந்த வெப்பநிலை- தர்பூசணி 23.9 °C, முலாம் பழம் 39 °C
 
                | 
          
          
            கட்டுப்படுத்தும் முறை: 
            
              
                - நோயற்ற விதைகளை பயன்படுத்துவது 
 
                - அனைத்து சுரைக்காய் இனக் காய்கள் கொண்டு 2 ஆண்டு பயிர் சுழற்சி 
 
                - சுகாதாரமான தோட்டம் 
 
                - பூசண கொல்லிகள்- க்லோரோதாலனில், மேன்கோசெப் மற்றும் பெநோமில் 
 
                - சுரைக்காய் இனக் காய்கள்- 10 °C அல்லது முன் குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும் 
   | 
          
          
            Source of Images: 
              http://content.ces.ncsu.edu/gummy-stem-blight-and-phoma-blight-on-cucurbits/ 
              http://www.plantmanagementnetwork.org/elements/view.aspx?ID=6130 
              http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Cucurbit/Gummy/GSBfs4.htm 
            www.omafra.gov.on.ca/english/crops/facts/09-051w.pdf |