பயிர் பாதுகாப்பு :: குரோட்டன்ஸ் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
குரோட்டன் புழு: அக்கோய ஜனாதா

சேதத்தின் அறிகுறி:

  • புழுக்கள் தளைகளை உண்ணும்.
  • இலைக்காம்புகளையும், இலை நரம்புகளையும் விட்டுவைத்து மீதி இலைகளை உண்ணும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • கையால் புழுக்களை பொறுக்கி அழிக்கவும்.
  • உயர்ந்த பகுதிகளில் வளர்க்கலாம்.
  • நாற்றங்காலில் தாவர இடைவெயியை கூட்டலாம்.
  • மாலத்தியான் (அ) குயினால்பாஸ் 2மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.
Crotons

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015