பயிர் பாதுகாப்பு :: குரோட்டன்ஸ் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பழுப்பு செதில் பூச்சி: ஸெஸ்செட்புயா காபியா

சேதத்தின் அறிகுறி:

  • இலைகளுக்கு அடியில் இருந்து உண்ணும்.
  • தாக்கப்பட்ட தாவரங்கள் அதன் கம்பீரத்தை இழந்து காணப்படும் மற்றும் இலைகள் காய்ந்துவிடும்.

பூச்சியின் விபரம்:

  • குஞ்சுகள்: மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்திலும்,   தட்டையாகவும் காணப்படும்.
  • ்H் வடிவ மஞ்சள் குறியீடுகள் தோன்றும்.
  • பெண்பூச்சி பாதி உருளையாகவும், உடம்பை வெளுப்பு நிற கடின கவசம் மூடியிருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • எறும்புகளை கட்டுப்படுத்தவும்.
  • செதில் பூச்சிகளுக்கு இடமளிக்கும் கனைகளை அகற்றி அழித்துவிடவும்.
  • குயினால்பாஸ் 2மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.

Brown Scale


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015