போமோசிஸ்  அழுகல்: போமோசிஸ் கரிசியே - பப்பாயே 
             
              அறிகுறிகள்: 
                - தாக்கப்பட்ட       பழங்களின் மேல் கோத்தது போன்ற புள்ளிகளின் அளவு பெருகிக் கொண்டே போகும்
 
                - முழு       பகுதிகளும் மென்மையாகவும், கூழ் போன்று மாறிவிடும்
 
                - அழுகிப்போன       பகுதிகள் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறிவிடும். கடைசி       நிலையில் பழங்கள் வெடிப்புற்று இருக்கும் நோய்காரணிகளால் அனைத்து  கட்டத்திலும் பழங்கள் தாக்கப்படும்
 
               
  
      | 
      | 
      | 
   
  
    | போமோசிஸ் அழுகல் | 
    நீர் கோர்த்த பகுதி | 
    ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறிவிடும் | 
   
 
கட்டுப்பாடு  : 
                - போராக்ஸ்,       பென்லேட், கேப்டன், டிப்ஃபோலேட்டன், மற்றும் டைமீத்தேன் எம்-45 இவைகள் நோய்       தாக்குதலைக் கட்டுப்படுத்த உகந்தது
 
               
Image Source:  
http://postharvest.ucdavis.edu/PFfruits/PapayaPhotos/?repository=29612&a=83511 
http://hawaiiplantdisease.net/Papaya-diseases.php  |