பயிர் பாதுகாப்பு :: பூச்சிக்கொல்லிகள்
பாஸ்பைன் பூச்சிக் கொல்லிகள்

வரி
சை எண்

பூச்சிக் கொல்லி பெயர்

நச்சின் அறிகுறிகள்

முதலுதவி நடவடிக்கைகள்

சிகிச்சை/ நச்சு முறிவு மருந்துகள்

1.

அலுமினியம் பாஸ்பைடு

கடுமையான இரைப்பை குடல் அறிகுறிகள், சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், தாகம், இருமல், மூச்சுத்தினறல் முதலியன

கடுமையான சூழலில் கோமா, வலிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் வீக்கம்

அதிர்ச்சி காரணமாக இறப்பு நேரிடலாம்  மற்றும் புற இரத்த ஓட்டத்தின் தோல்வி

நோயாளிக்கு சுத்தமான காற்றை  துகரச் செய்யவும். வாந்தியெடுக்கமால் பார்த்து கொள்ளவும்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
முதலுதவி வழங்கவும்.

எச்சரிக்கை : நீர் அல்லது நீர் சார்ந்த பானங்களை தவிர்க்கவும்.

->வினையூக்கக் கருத்துண்டு  30 -100 கிராம் சார்பிட்டால் கொண்ட குழம்பு முதியவர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கு 15 – 30 கிராம் வாய்வழியாக வழங்கவும் பாஸ்பைன் உறிஞ்சி.

->டையசீபம் – BP சுவாசம் கண்காணிக்கவும், 5-10 மி. கிராம் IV 2-
3 நிமிடத்திற்கு மேலாக மெதுவாக (அதிகபட்ச அளவு 5 மிகிராம்/நிமிடம். ஒவ்வொரு 10-15 நிமிடத்திற்கு ஒருமுறை கொடுக்கவும். ( அதிகபட்ச மருந்தளவு – 30 மி. கிராம்)
குழந்தைகளுக்கு 0.25 – 0.4 மி.கிராம்/கிலோ IV, 2-3 நிமிடத்திற்குமேலாக மெதுவாக கொடுக்கவும். 2-5 நிமிடத்திற்கு ஒருமுறை மீண்டும் கொடுக்கவும். அதிகபட்ச அளவு : 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 மி.கிராம் மற்றும் 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 10 மி.கிராம் கொடுக்கவும்.

பென்ய்டின் – BP , ECG – யை கண்காணிக்கவும். 10 – 15 மி.கிராம்/ கிலோ IV ( அதிகபட்ச விகிதம் : 50 மி.கிராம்/ நிமிடம் )  . 6-8 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்கவும். குழந்தைகளுக்கு 15-20 மி.கிராம் /கிலோ IV ( அளவு 1 மி. கிராம் / கிலோ/ நிமிடம் ) ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் 1.5 மி.கிராம்/கிலோ. அதிகபட்ச அளவு 20 மி.கிராம்/ கிலோ/நாள்.

 டோபமைன் – 4.6 மைக்ரோ கிராம்/கிலோ/நிமிடம் IV ( உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிர்ச்சி சிகிச்சை)

மக்னீசியம் சல்பேட் – 3 கிராம் IV குளிகையைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் 6 கிராம். 5-7 நாட்களுக்கு கொடுக்கவும். ( சர்ச்சைக் குரியது)

ரானிட்டிடைன் – ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் 50 மி.கிராம்

சோடியம் பைக்கார்பனேட் – 50 mEq / 15 நிமிடம். அர்டெரியல் பைக்கார்பனேட் –  டாக இருந்தால் 15 இருந்தால் 15 MMOL / லிட்டர்

இன்ட்ராவெனொஸ் திரவம் – 4-6 லிட்டர் 6 மணி நேரத்திற்கு மேல் (CVP மூலம் கண்காணிக்கவும் )

புயூரோசிமைட் – குறைந்த அளவு ( நுரையீரல் வீக்கத்திற்க்கு பயன்படுத்தலாம். இதயச் சுருக்கம் என்றால் BP > 90 mm HG ஆகும்)

இரைப்பைக் கழுவலின் போது பாஸ்பைனுடனான நீரின் தொடர்பு முரண்பாடானதாகும்.

*துத்தநாக பாஸ்பைடு நச்சினால் கடுமையான அறிகுறிகள் இல்லை.

2

ஜின்க் பாஸ்பைடு
(அ)
துத்தநாக பாஸ்பைடு

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015